இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கள ஆய்வு – 02 | Sri Lankan Presidential election 2019 Review – 02

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கள ஆய்வு - 02 | Sri Lankan Presidential election 2019 Review - 02

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது

இலங்கை ஜனநாயக குடியரசின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான திகதியை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

மலையகமும் ஜனாதிபதித் தேர்தலும்

இவ்வாண்டு அல்லது அடுத்த ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களின் குறிப்பாக மலையகத் தமிழர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது?

ஜனாதிபதியா, மாகாணமா, நாடாளுமன்றமா?

நாட்டில் அடுத்து நடக்கப் போகும் தேர்தல் என்ன? ஜனாதிபதி தேர்தலா? மாகாண சபையா? அல்லது பொதுத் தேர்தலா?

ஐ.தே.க.வின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போகும் அந்த வேட்பாளர் யார் என்பதே இப்போது அனைவர் மனதிலும் காணப்படும் கேள்வியாக இருக்கிறது

இலங்கை | ஜனாதிபதித் தேர்தல் 2019

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு (2019) இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.