நம்ம வீட்டுப் பிள்ளை டிரெய்லர் வெளியானது -மற்றுமோர் குடும்ப காவியம்

பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்பட முன்னோட்ட காணொளி (டிரெய்லர்) வெளியாகியிருக்கிறது.

மிருகா படம் Burning bright (2010) இன் பிரதியா?

மிருகான்னு ஒரு படம். நம்ம ராய் லட்சுமியும் ஶ்ரீகாந்த்தும் நடிக்கிறாக. டீஸர் நல்லா இருந்தாலும் கதை சுட்டதாம்ல? உண்மையாலே?

இணையத்தைக் கலக்கும் ‘வெறித்தனம்’

தளபதி விஜய்யின் நடிப்பில் தீபாவளிக்குக் களம் காணக் காத்திருக்கும் 'பிகில்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வரி காணொளி யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

நம்ம வீட்டுப் பிள்ளையின் மயிலாஞ்சி பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் மயிலாஞ்சி பாடல் காணொளி வெளியீடு