தன்ஸானிய தேசிய விமானம் தென்னாபிரிக்காவில் தடுத்து வைப்பு

தன்ஸானிய தேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்றை தென்னாபிரிக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தன்ஸானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.