பிக் பாஸ் தமிழ் பட்டத்தை வெல்லப்போவது யார்?

பிக் பாஸ் தமிழ் பட்டத்தை வெல்லப்போவது யார்? உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க நாம் தயார். வாக்களிக்க நீங்கள் தயாரா?

வலுக்கும் போட்டி; உடையும் கூட்டணி; என்ன நடக்கும்?

பிக்பாஸ் இப்போது தான் களைகட்டியிருக்கிறது. காரணம், Ticket to Finale எனப்படும் இறுதிப் போட்டிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெல்வதற்கான போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

என்ன பண்றதுன்னே தெரில பிக்பாஸ்; சாண்டியின் குமுறல்

இறுதிக் கட்ட போட்டிக்கு நேரடியாக தெரிவாகும் வாய்ப்பை வழங்கும் வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெல்வதற்கான போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.

லொஸ்லியாவின் தந்தை ரகசிய அறையில் கவினுக்காக சாண்டிக்கு ஆறுதல்

உள்ளே இருப்பவர்கள் என்ன செய்தாலும் அதனை வெளியே உள்ள குடும்பத்தினர் தான் அனுபவிக்கிறார்கள் என்று கமல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

லாஸ்லியாவைக் கிண்டல் செய்த சாண்டி; மோதலில் கவின்

கவினுக்கும் சாண்டிக்கும் மோதல்; காரணம் லாஸ்லியா?

நீ செய்தது தவறு; தர்ஷனுக்கு லாஸ்லியா கண்டனம்

தலைவர் லாஸ்லியா வாழ்க, வாழ்க. போட்டி வச்ச பிக்பாஸ் வாழ்க. விட்டுக்கொடுத்த தர்ஷன் வாழ்க. இதையெல்லாம் பார்த்த நீங்களும் வாழ்க.

இங்க ஒரு சா(க்ஷி)ட்சி, அங்க பல சாட்சி; கமலின் குசும்பு

'இங்க ஒரு சா(க்ஷி)ட்சி, அங்க பல சாட்சி என இன்று குறும்பு செய்திருக்கிறார் கமல்.

நீ வாய மூடிகிட்டு இரு; லாஸ்லியாவை எச்சரித்த கவின்

பிக்பாஸின் திட்டம் என்ன? லாஸ்லியா வெளியேற்றப்படுவாரா? நண்பர்களுக்காக விட்டுக் கொடுப்பாரா கவின்? இன்னும் விபரங்கள் உள்ளே...

அதிரடி ஆட்டத்துக்குத் தயாராகும் சாக்ஷி; கண்டுகொள்ளாத கவின்…

இந்த முறை காதல் கதைகளை வைத்தே பிக்பாஸ் சீஸனை முடித்து விடுவது என்று பிக்பாஸ் தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது.

35 நாளில் என்ன நடக்கும்?

பிக்பாஸ் முடிய இன்னும் 35 நாட்கள் உள்ளன. இன்னும் என்ன நடக்கும்? வெற்றிக் கிண்ணம் யாருக்கு? இரண்டாமிடம் யாருக்கு? மக்கள் மனதை வெல்பவர் யார்?