இலங்கை | ஜனாதிபதித் தேர்தல் 2019

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு (2019) இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய அவசியம் இருந்தபோதிலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலேயே அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதுவரை கோட்டாபய ராஜபக்ஷ, அனுர குமார திசாநாயக்க மற்றும் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment