இணையத்தைக் கலக்கும் ‘வெறித்தனம்’

தளபதி விஜய்யின் நடிப்பில் தீபாவளிக்குக் களம் காணக் காத்திருக்கும் 'பிகில்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வரி காணொளி யூடியூப்பில் வெளியாகியுள்ளது.