இணையத்தைக் கலக்கும் ‘வெறித்தனம்’

தளபதி விஜய்யின் நடிப்பில் தீபாவளிக்குக் களம் காணக் காத்திருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வரி காணொளி யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

வெளியான முதல் நாளிலேயே 45 இலட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தற்போது வரை 63 இலட்சம் பார்வைகளை கடந்துள்ளது ‘வெறித்தனம்’ பாடல் வரிகள் காணொளி.

தீபாவளிக்கு தளபதி ரசிகர்களை வெறித்தனமாக ரசிக்க வைக்கப் போகிறது ‘பிகில்’ என்றால் சந்தேகமேயில்லை.

Leave a comment