இலங்கை – பாகிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிக்கு நேர்ந்த விபரீதம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி பகல் - இரவு ஆட்டமாக இன்று இடம்பெற இருந்தது.