நியூஸிலாந்துக்கெதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை எதிர் நியூஸிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்