சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது ‘சந்திரயான் 2’

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’வினால் உருவாக்கப்பட்ட ‘சந்திராயான் 2’ விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நேற்று (ஆக. 20) வெற்றிகரமாக இணைந்தது.